Wednesday, October 5, 2011

அதியமான்கோட்டை மின் பூங்காவனம்

அதியமான்கோட்டை மின் பூங்காவனம்

தேசிய நெடுஞ்சாலை எண் ஏழு, தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அதியமான்கோட்டை மின் பகிர்மான நிலையம் பசுஞ் சோலைவனமாக பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையத்திலó மின்சார கட்டணம் வசூல் மையம் செயல்பட்டு வருவதால் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பயனாளிகள் மாதம் தோறும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்க்காக வந்து செல்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பு, முள் செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போன்ற தோற்றத்துடன், ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல நிலப்பரப்பைச் சீர்செய்து செடி, கொடி, மர வகைகளை நடவு செய்து வளர்த்திருக்கிறார்கள்.

நுழைவாயிலில் ஆரம்பித்து வளாகம் முழுமையும் அலங்காரச் செடிகளின் அணிவகுப்பு பார்ப்போரை ஆனந்தமடையச் செய்கிறது. ஒரு பக்கத்தில் மூலிகைச் செடிகள் நடப்பட்டு அதற்க்குறிய பெயர்பலகையுடன் நன்கு வளர்க்கப்பட்டு வருகிறது. மறுபுறத்தில் மனதிற்க்கு இதமளிக்கும் வகையில் மணிபóபுறா, கிளி, காதல் பறவைகள், ஆஸ்திரேலிய காக்டைல்ஸ், முயல், வெள்ளை எலி போன்றவைகளை வளர்த்து கண்களுக்கு விருந்தளிக்கிறார்கள். தேசிய மலரான தாமரைப் படர்ந்த குளத்தில், தாமரை மொட்டு தனித்துவமுடன் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. காலியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சவுக்கு, பிஸ்தா, சொரி தேக்கு, பலா, நெல்லி, சப்போட்டா, வேம்பு, புளியன், புங்கன் உள்ளிட்ட ஆளாக்கியருக்கிறார்கள் பல்வேறு மரங்களை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். இந்த மின்பகிர்மான நிலையம் அரசு அலுவலகங்களில் முற்றிலும் மாறுபட்டு சீராகவுமó, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து பசுமை படர்ந்த பூங்காவாக தனித்தன்மையுடன், நல்லதொரு முன்னுதாரனமாக செயல்பட்டு வருகிறது.

இத்தகைய மாற்றத்தை உருவாக்கி பராமரித்துவரும் உதவி செயற்பொறியாளார் குமாரிடம் மேலும் விவரம் கேட்டபோது கூறியதாவது. இங்கு பணிபுரியும் பொறியாளர்ர்கள் மற்றும் பணியாளாóகளின் முழு ஈடுபாட்டுடன் முள் செடிகள் படர்ந்திருந்த நிலபóபரப்பில் பசுமை செடிகளை படரச் செய்திருக்கிறோம். மின் பகிர்மான நிலையத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் இரண்டு பணியாட்கள் சுழற்ச்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதால், அவர்களின் மனித உழைப்பை பயனுளóள வகையில் வரையறை செய்து கூடுதலாக இந்தப் பூங்காவையும் நன்கு பராமாறித்து வருகிறோம். இந்தப் பூங்காவிற்க்காக தனியாக எந்த ஒரு நிதிஒதுக்கீடும் இல்லாத நிலையில், வனத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செடிகளை வளர்த்து வருகிறோம். மின்பகிர்மான எல்லைகளுக்கு உட்பட்ட பழுதடைந்த மின்கம்பங்கள், பூங்கான் மின்தடுப்பான் போன்றவைகளை மறு சுழற்ச்சி செய்து எந்த ஒரு பொருளையும்ம் வீணாக்காமல் பயன்படுத்தியுள்ளோம். மேட்டூர் அனல் மின்நிலைய சாம்பலில் இருந்து தயாரிக்கும் செங்கற்களைக் கொண்டு கலைநயமிக்க சுற்றுச்சுவரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கட்டியிருக்கிறோம். மக்களின் அடிப்படை தேவைக்கு மின்சாரத்தை பகிர்ந்தளிக்கு நிலையமாக இருந்திடாமல், இங்கு வந்து செல்வோரின் மன இறுக்கத்தை இறக்கி வைக்கும் பூங்காவாவும் செயல்பட்டுவருவதை எங்களின் உயரதிகாரிகள் பராட்டியிருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது.

மனமகிழ்ச்சியூட்டும் அழகிய பூங்காவுடன் மனிதனுக்கு தேவையான பிராணவாயுவையும் உற்பத்தி செய்யும் மரங்களுக்கிடையே அழகிய பறவையினங்களை பார்வைக்கு வைத்திருக்கும் இவர்களின் முயற்ச்சியைப் பாராட்டவேண்டும். தமிழக மின்சார வாரிய அலுவலகங்களில் அதியமான் கோட்டை மின்பகிர்மான நிலையம் தனி முத்திரை பதித்து அரியதொரு முன்னுதாரனமாக விளங்கிவருவது, தருமபுரிக்கு மேலும் பெருமை சேர்பதாக அதியமான்கோட்டை மின் பூங்காவனம்

தேசிய நெடுஞ்சாலை எண் ஏழு, தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் அதியமான்கோட்டை மின் பகிர்மான நிலையம் பசுஞ் சோலைவனமாக பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையத்திலó மின்சார கட்டணம் வசூல் மையம் செயல்பட்டு வருவதால் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பயனாளிகள் மாதம் தோறும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்க்காக வந்து செல்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பு, முள் செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போன்ற தோற்றத்துடன், ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்தது. பின்னர் மெல்ல மெல்ல நிலப்பரப்பைச் சீர்செய்து செடி, கொடி, மர வகைகளை நடவு செய்து வளர்த்திருக்கிறார்கள்.

நுழைவாயிலில் ஆரம்பித்து வளாகம் முழுமையும் அலங்காரச் செடிகளின் அணிவகுப்பு பார்ப்போரை ஆனந்தமடையச் செய்கிறது. ஒரு பக்கத்தில் மூலிகைச் செடிகள் நடப்பட்டு அதற்க்குறிய பெயர்பலகையுடன் நன்கு வளர்க்கப்பட்டு வருகிறது. மறுபுறத்தில் மனதிற்க்கு இதமளிக்கும் வகையில் மணிபóபுறா, கிளி, காதல் பறவைகள், ஆஸ்திரேலிய காக்டைல்ஸ், முயல், வெள்ளை எலி போன்றவைகளை வளர்த்து கண்களுக்கு விருந்தளிக்கிறார்கள். தேசிய மலரான தாமரைப் படர்ந்த குளத்தில், தாமரை மொட்டு தனித்துவமுடன் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. காலியிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சவுக்கு, பிஸ்தா, சொரி தேக்கு, பலா, நெல்லி, சப்போட்டா, வேம்பு, புளியன், புங்கன் உள்ளிட்ட ஆளாக்கியருக்கிறார்கள் பல்வேறு மரங்களை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். இந்த மின்பகிர்மான நிலையம் அரசு அலுவலகங்களில் முற்றிலும் மாறுபட்டு சீராகவுமó, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து பசுமை படர்ந்த பூங்காவாக தனித்தன்மையுடன், நல்லதொரு முன்னுதாரனமாக செயல்பட்டு வருகிறது.

இத்தகைய மாற்றத்தை உருவாக்கி பராமரித்துவரும் உதவி செயற்பொறியாளார் குமாரிடம் மேலும் விவரம் கேட்டபோது கூறியதாவது. இங்கு பணிபுரியும் பொறியாளர்ர்கள் மற்றும் பணியாளாóகளின் முழு ஈடுபாட்டுடன் முள் செடிகள் படர்ந்திருந்த நிலபóபரப்பில் பசுமை செடிகளை படரச் செய்திருக்கிறோம். மின் பகிர்மான நிலையத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் இரண்டு பணியாட்கள் சுழற்ச்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுவதால், அவர்களின் மனித உழைப்பை பயனுளóள வகையில் வரையறை செய்து கூடுதலாக இந்தப் பூங்காவையும் நன்கு பராமாறித்து வருகிறோம். இந்தப் பூங்காவிற்க்காக தனியாக எந்த ஒரு நிதிஒதுக்கீடும் இல்லாத நிலையில், வனத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செடிகளை வளர்த்து வருகிறோம். மின்பகிர்மான எல்லைகளுக்கு உட்பட்ட பழுதடைந்த மின்கம்பங்கள், பூங்கான் மின்தடுப்பான் போன்றவைகளை மறு சுழற்ச்சி செய்து எந்த ஒரு பொருளையும்ம் வீணாக்காமல் பயன்படுத்தியுள்ளோம். மேட்டூர் அனல் மின்நிலைய சாம்பலில் இருந்து தயாரிக்கும் செங்கற்களைக் கொண்டு கலைநயமிக்க சுற்றுச்சுவரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கட்டியிருக்கிறோம். மக்களின் அடிப்படை தேவைக்கு மின்சாரத்தை பகிர்ந்தளிக்கு நிலையமாக இருந்திடாமல், இங்கு வந்து செல்வோரின் மன இறுக்கத்தை இறக்கி வைக்கும் பூங்காவாவும் செயல்பட்டுவருவதை எங்களின் உயரதிகாரிகள் பராட்டியிருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது.

மனமகிழ்ச்சியூட்டும் அழகிய பூங்காவுடன் மனிதனுக்கு தேவையான பிராணவாயுவையும் உற்பத்தி செய்யும் மரங்களுக்கிடையே அழகிய பறவையினங்களை பார்வைக்கு வைத்திருக்கும் இவர்களின் முயற்ச்சியைப் பாராட்டவேண்டும். தமிழக மின்சார வாரிய அலுவலகங்களில் அதியமான் கோட்டை மின்பகிர்மான நிலையம் தனி முத்திரை பதித்து அரியதொரு முன்னுதாரனமாக விளங்கிவருவது, தருமபுரிக்கு மேலும் பெருமை சேர்பதாக உள்ளது.

No comments: